அதிகாலை பனித்துளியில் மலர்ந்து விரிந்த பூவாக
மழலையாக கருவில் உதயமாகி மங்கையாக
என் மனதில் வளம் வரும் என் மங்கள தேவதை(Roshini)-க்கு
மங்களம் பொருந்திய மகிழ்வோட வாழ்வாக!
இப்பொன் நாள் தின பொழுது முதல்....
இனிய
பிறந்த நாள்
வாழ்த்துக்கள்
Happy Birthday Lovable V.Roshini BCA
அதிகாலை பனித்துளியில் மலர்ந்து விரிந்த பூவாக மழலையாக கருவில் உதயமாகி மங்கையாக என் மனதில் வளம் வரும் என் மங்கள தேவதை(Roshini)-க்க...