உன் கணவரன்


Image result for wife birthday images
Image result for wife birthday images








"என்னில் பாதியாய் என் வாழ்வில் விளக்கமாய் விளங்கும் என் மனைவியே,
"தாயாகும் முன்னே தாரத்தில் என்னை தாயாக பார்த்துக் கொள்ளும் உனக்கு       உன்னை என் மகளாக பார்த்து கொள்ள எனக்கு கிடைத்த ஒரு நாள் உன் பொன்னான திரு நாளடி,
திருநாளை போற்றி  கொண்டாட இந்த ஒரு நாள் போதாதடி என் கண்மணியே,

கண் இணைக்கும் தருணமும் இரு விழிகள் உன் பொன் நாளை போற்ற வார்த்தைகளை தேடி அகதி போல் அகிலத்தை சுற்றி திரிந்து ஓய்ந்து போனதடி,
மனதில் நீ இருக்க மண்டலே அலைந்து மக்கா போன பின்பு மனத்தை வருடி கேட்டதுக்கு,
மனம் கூருதடி," நீ அவளருகில் இருந்தாலே போதுமாடா அவளை விட்டு வாழ்த்தை தேடி ஏனடா அலைகிறாய் அறிவு கேட்ட முட்டாளே" என்று.


Image result for wife birthday images

இதயத்தில் வாழும் என் இதய துடிப்புக்கு என் இதழ்களை உன் இதழ்களால் இணைத்து முத்தங்களால் வாழ்த்துக்களை கூறுகிறேன் என் இதய திருடியே,

"lot of sweet in your lips"


"Wish You Happy Kissing Birthday my Sweet Wife V.Roshini "









No comments:

Post a Comment

பனித்துளி

அதிகாலை பனித்துளியில் மலர்ந்து விரிந்த பூவாக மழலையாக கருவில் உதயமாகி மங்கையாக என் மனதில் வளம் வரும் என் மங்கள தேவதை(Roshini)-க்க...