இதயத்தில் தாயாக, வாழ்வில் சகோதரியாக(அக்கா) என் உணர்வை வெளி படுத்த கவலையில் தோழியாக என்னோடு உறவாடும் உன் அன்புக்கு நிகர் எதுவுமில்லை அக்கா.
உன் வாழ்த்தவும்,உன் அன்வின் பெருமை கூறவும் என் ஒரு வாழ்வு போதாது அக்கா!!!
வாழ்க்கை தொங்க மழலையாக மண்ணில் மலர்ந்த உனது பிறந்த தருணத்தின் நாளை கொண்டா, வாழ்த்த தெரிவிக்க வாழ்த்துக்களோடு உங்களை வார்த்தைகள் மூலம் வந்தடைகிறேன்.
"இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா"
"மலராக மலரட்டும் உங்கள் இரு வாழ்வும்..."
WISHES BY
YOUR BROTHER
T.Tamilselvan B.E
No comments:
Post a Comment