உன் தங்கை


Image result for sister birthday images



பேசிய நாட்களில் வார்த்தைகளை மட்டும் கொட்டவில்லை அக்கா என் வாழ்வின் ஆதாரமான என் மனதின் உணர்வுகளை கவலை இன்றி பகிர்ந்தேன் அன்னையாக அரவணைத்து, தோழியாக தோல் சாயா இடம் கொடுத்த உன் இதயத்திடம். உன்னோடு வாழ்ந்த சில தினம் என் வாழ்க்கை பயணத்தில் நெடுந்தூரம் சென்றேன் அக்கா, திரும்பி பார்த்தேன் எனக்காக அன்னையாக, தோழியாக, உன்னதமான உறவாக என் வாழ்வில் நான் கடந்த பாதையில் காலடி தடமாக அல்லாமல் என் வாழ்வின் நினைவாக நீங்கள் தான் உள்ளீர்கள். 
மீண்டும் பிறப்பு ஒன்று உண்டேல் உங்கள் பிள்ளையாக நான் பிறக்க வேண்டும் அல்ல உங்கள் தாயாக நான் உங்களை ஈன்று எடுக்க வேண்டும் அக்கா... I misss uuuuuuuuu a lottttttttttttttttttttttttttt my sister.





I love u so much akka

Image result for sister birthday images


WISH U HAPPPPYYYYYY BIRTHDAYYYYYY TOOO UUUU
MY LOVABLE SISTER


wishes by
your sister's
Suhana & Abira


No comments:

Post a Comment

பனித்துளி

அதிகாலை பனித்துளியில் மலர்ந்து விரிந்த பூவாக மழலையாக கருவில் உதயமாகி மங்கையாக என் மனதில் வளம் வரும் என் மங்கள தேவதை(Roshini)-க்க...