உறவுகள் கிடைப்பது ஒரு வாய்ப்பு அல்ல அவை வரம்.
ஆனால் மண்ணில் வாழும் மனிதர்களுக்கு தவமின்றியே கிடைக்கும் ஒரே வரம் அன்பு ஒன்றே!!!
அன்பின் வெளிபாடுகள் மற்றுமே உறவின் அடிபடியை தீர்மானிக்கிறது.
தீர்மானம் ஒன்றே கடைசி வரை கரை ஏற்ற படுகிறது வாழ்வில்.
வலிகளோடு போராடும் வாழ்வில் வலிகளை மறக்க அன்பு என்னும் மருந்தே தேவை படுக்கிறது.
தேவையை புரிந்தாலே தேவை இல்லாததை அகற்றலாம்.
தெளிவான பாதை எங்கும் கிடைப்பது இல்லை அவை உருவாக்க படுகின்றன.
பாதை உருவாக்க படுவது தன் இலக்கை அடைய தேவை என்பதனால் மட்டுமே.
அவ்வாறே,
என் இலக்கு உன் பொன்னான பிறந்தநாளை வாழ்த்துவதில்லை,
உன் பிறந்த நாளில் மட்டுமல்ல அல்ல உன் வாழ்வில் என்றும் அனுதினமும் மகிழ்வை காண மட்டுமே,
ஒரு வருடம் அனைத்தும் உன்னோடு பேசிய தினத்தை நினைவு படுத்த எனக்காக கிடைத்த ஒரு நாள் உன் பொன் நாள்.
நினைவுகளை மீட்டு தர முடியாம என்றுதெரிய வில்லை ஆனால், நினைவுகளை ஞாபகம் படுத்த முடியும்.
உன் நினைவின் உன்னதமான உயிர்களின் வாழ்த்துக்களையும், என் உணர்வின் அன்பையும் வரிகளாக உன்னோடு சேர்கிறேன்..
நினைவுகளை வாழ்த்தாக அன்போடு பரிசளிக்கிறேன்.
என் உள்ளத்தில் வாழும் என் இதய துடிப்பிற்க்கு
"இனிய மங்கள பொன் திரு நாள் வாழ்த்துக்கள் மங்கையே"
"கற்பனையில் இவைகள் உருவாக்க பட்டவை"
No comments:
Post a Comment