கருவில் உன்னை சுமந்தேன் உன்னை ஈன்று எடுக்க
சுமந்த திங்களில் உன் உன் அசைவின் வலி கூட இதமாக ரசித்தேன்
ஈன்ற தருணத்தில் வலியை மறந்து ரசித்தேன் உன் பொன் சிரிப்பில்,
உன் பொன் சிரிப்பில் அந்த நாளே பொன் நாளாக மின்னியது மா,
பிறப்பிற்கும், பெற்ற எனக்கும் பெருமை சேர்க்கும் பிள்ளைகளை விட பிறந்த நாளுக்கும், வாழும் அகிலத்திற்கும் பெருமை சேர்க்க வந்த தேவதை நீயம்மா...
வலிகள் உன் சிரிப்பில் சிதற்களால் சிதறின, அச்சிரிப்பு உன் வாழ்வில் என்றும் குறையாமல், அன்பின் பாதுகாப்பில் நோய்-நொடி இல்லாமல் மகிழ்வாயாக வாழ்வாயாக!!!
"இனிய பொன் நாள் வாழ்த்துக்கள் என் மகளே"
No comments:
Post a Comment