"பெண்ணின் பெருமை தாயாவதில் அல்ல,
தாயாக பாத்துக் கொள்ளும் பாசத்தில் உள்ளது."
ஈன்றும், ஈன்றாமல் எங்களை பாதுகாப்பு நிறைந்த பாசத்தில் இமைக்காமல்
இரு விழிகள் மூடாமல் அன்பும்,பண்பும் நிரந்த பாசத்தில் வளர்க்கும் எங்கள் அன்னையே,
உங்கள் பிறப்பின் இன்னொரு பிறப்பு நாங்கள்,"உங்கள் பிறப்பை இன்னொரு நாள் அல்ல இன்னொரு நாள் ஏங்கி தவிக்கும் அளவில் மனம் நிரந்த பாசத்தால் கொண்டாடுகிறோம் அம்மா"
கொண்டாடும் உள்ளம் கொள்ள அன்போடு வார்த்தைகளால் அல்லாமல் உணர்வாக கூறுகிறது அம்மா
"இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா"
wishes by your disturb Babies S.Sameer & S.Amrin
No comments:
Post a Comment