அன்பில் சண்டை போட்டு உறவை மட்டும் அல்லாமல்நினைவில் நிழல்களை கூட நீடிக்க அன்னை மடியில் மலர்ந்த என் தங்கையே,
நான் ஈன்று எடுக்கும் முன் எனக்கு பிள்ளையாக என்னை தொல்லை இட்டு அன்னையாக மாற்றியா என் தங்க தங்கையே,
"உன் குறும்பு தனம் போல் உன் வாழ்வு மகிழ்வாக மலரட்டும்"
Wish you many More happy Birthday my fight,cute Sister
No comments:
Post a Comment