Thursday, July 26, 2018

பனித்துளி








அதிகாலை பனித்துளியில் மலர்ந்து விரிந்த பூவாக
மழலையாக கருவில் உதயமாகி மங்கையாக
என் மனதில் வளம் வரும் என் மங்கள தேவதை(Roshini)-க்கு
மங்களம் பொருந்திய மகிழ்வோட வாழ்வாக! 
இப்பொன் நாள் தின பொழுது முதல்....
                                                                                                                                                    இனிய
                                                                                                                          பிறந்த நாள்
                                                                                           வாழ்த்துக்கள்












வாழ்த்துக்கள்

உள்ளங்கள் அன்பால் மலரட்டும்

அன்பை என்னும் மொட்டு மலர

வாழ்த்தும் என்னும் விடியலை

கதிரவனாக அனுப்புகிறேன்...

 

பனித்துளி

அதிகாலை பனித்துளியில் மலர்ந்து விரிந்த பூவாக மழலையாக கருவில் உதயமாகி மங்கையாக என் மனதில் வளம் வரும் என் மங்கள தேவதை(Roshini)-க்க...